கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

D Maj, 16 beat, T-74
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா
கணக்கில்லா நன்மை செய்தீரே-2
நன்றி நன்றி ஐயா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால்

1.தாழ்வில் என்னை நினைத்தீரே
தயவாய் என்னை உயர்த்தினீரே
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி

2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்
கன்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி

3.உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
பாவமெல்லாம் போக்கினீரே
சாபமெல்லாம் நீக்கினீரே
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி

Kanneeraal Nandri Solgiraen Devaaa
Kanakkillaa Nanmai Seidheerae-2
Nandri Nandri Ayyaa Yaesaiyya
Pala Koadi Nanmai Seidheerae-2

1.Thaazhvil Ennai Ninaitheerae
Dhayavaai Ennai Uyarthineerae
Undhan Anbai Enna Solluvaen
Thaayin Karuvil Therindhu Kondeer
Ullangaiyil Varaindhu Vaitheer
Undhan Anbai Enni Paaduvaen-2
Undhan Anbai Enni Paaduvaen-Nandri Nandri

2.Poakkilum Varathilum Kaathukkondeer
Undhan Siragaal Moodi Maraiththeer
Undhan Anbai Enna Solluvaen
Kaalgal idaraamal Paadhugaatheer
Kanmalayin mael ennai Niruthineer
Undhan Anbai Enni Paaduvaen-2
Undhan Anbai Enni Paaduvaen-Nandri Nandri

3.Undhan Rattham Enakkaai Sindhi
Siluvaiyil Enakku Jeevan Thandeer
Undhan Anbai Enna Solluvaen
Paavamellaam Pokkineerae
Sabamellaam Neekkineerae
Undhan Anbai Enni Paaduvaen-2
Undhan Anbai Enni Paaduvaen-Nandri Nandri

Leave a Comment