கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae

D-minor
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே-2
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே-2
கிருபை நிறைந்தவரே…

1.கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே-2
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே-2
கிருபை நிறைந்தவரே…

2.பாதங்கள் இடறும் போது
நல்ல பாதையில் நடத்திடுமே-2
சோதனை பெருகும் போது
உம் மார்போடு அணைத்திடுமே-2
கிருபை நிறைந்தவரே-கிருபை

Kirubai Nirainthavarae
Um Karam Enakaatharavae-2
Varuveer En Paathayil
Tharuveer Enakkaananthamae-2
Kirubai Nirainthavarae…

1.Kanneerin Paathayilae
Um Karathaal Thaangidumae-2
Nerukkathin Nerathilae
Enakkaga (Thunaiyaaka) Neer Nindridumae-2
Kirubai Nirainthavarae

2.Paathangal Idarum bothu
Nalla Paathaiyil Nadathidumae-2
Sothanai Perugum bothu
Um Marbodu Anaithidumae-2
Kirubai Nirainthavarae-Kirubai

Chords

Dm F G
கிருபை நிறைந்தவரே
Dm F Gm
உம் கரம் எனக்காதரவே-2
Dm C F
வருவீர் என் பாதையில்
Bb C Am/F
தருவீர் எனக்கானந்தமே-2
Dm F G
கிருபை நிறைந்தவரே…

Dm
கண்ணீரின் பாதையிலே
Gm Am
உம் கரத்தால் தாங்கிடுமே-2
Bb C
நெருக்கத்தின் நேரத்திலே
Bb C Dm
எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே-2
Dm F G
கிருபை நிறைந்தவரே…

Leave a Comment