தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare


தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare


தேவ சுதன் இயேசு பிறந்தாரே
தேவ சிங்காசனம் தான் துறந்தே
தேடி தெரிந்து உதித்த இடம் பெத்லகேம்

யார் இவரோ யார் இவரோ
அநாதி தேவனின் ஏக சுதன் இவர்
அற்புத வார்த்தையாமே

1. தாழ்மையின் மேன்மை தரித்தவராய்
ஏழையின் கோலம் எடுத்தவராய்
பாருலகில் ஜெனித்த இடமோ பெத்லகேம்

2. இம்மானுவேலனாம் இயேசு பரன்
இன்றென்றும் மாறாத நேசர் மீட்பர்
இன்ப கீதம் சொல்ல ஏற்ற இடம் பெத்லகேம்

Deva Sudhan Yesu Pirandhaare
Deva Singaasanam Thaan Thurandhae
Thedi Therindhu Udhitha Idam Bethlehem

Yaar Ivaro Yaar Ivaro
Anaadhi Devanin Yega Sudhan Ivar
Arpudha Vaarthaiyaame

1. Thaazhmaiyin Menmai Tharithavaraai
Yezhaiyin Kolam Eduthavaraai
Paarulagil Jenitha Idamo Bethlehem

2. Immaanuvelanaam Yesu Paran
Indrendrum Maaradha Nesar Meetpar
Inba Geetham Solla Yetra Idam Bethlehem

 

Leave a Comment Cancel Reply

Exit mobile version