மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame

மேகமெங்கும் தூதர் கூட்டமே
வெண்ணிலாவும் சிந்து பாடுதே
ஓ… தென்றலே
வா இந்த பூ மேலே
இயேசு பாலனை இன்று காணவே
கண்கள் யாவுமே நன்மைத் தோன்றுமே
தேவன் பிறந்தாரே பாலன் உதித்தாரே

1. ஏழையின் ஏக்கங்கள் தீரவே
ஏழ்மையின் ரூபமாய் வந்தீரே
வானில் சங்கீதம் ஆ ஹா
கேட்கும் பேரின்பம் ஓஹோ
Happy Christmas Happy Christmas
Merry Christmas Merry Christmas

2. வாழ்க்கையின் தோற்றங்கள் மாறவே
வந்தீரே பூமியில் தேவனே
தேவன் சுதனே ஆ ஹா
வேதம் நீயே ஓஹோ
Happy Christmas Happy Christmas
Merry Christmas Merry Christmas

3. வேதமாய் கீதமாய் உன்னையே
காணுவோம் பாடுவோம் நாளுமே
தாங்கும் தெய்வம் நீயே
தந்தோம் இன்று எம்மையே
Happy Christmas Happy Christmas
Merry Christmas Merry Christmas

Megamengum Thoodhar Koottame
Vennilaavum Sindhu Paadudhe
Oh Thendrale…
Vaa Indha Poo Maele
Yesu Paalanai Indru Kaanave
Kanngal Yaavume Nanmai Thondrume
Devan Pirandhaare Paalan Udhithaare

1. Yezhaiyin Yekkangal Theerave
Yezhmaiyin Roobamaai Vandheere
Vaanil Sangeetham Aa Haa
Ketkum Perinbam Oho
Happy Christmas Happy Christmas
Merry Christmas Merry Christmas

2. Vaazhkaiyin Thotrangal Maarave
Vandheere Bhoomiyil Devane
Devan Sudhane Aa Haa
Vedham Neeye Oho
Happy Christmas Happy Christmas
Merry Christmas Merry Christmas

3. Vedhamaai Geethamaai Unnaiye
Kaanuvom Paaduvom Naalume
Thaangum Dheivam Neeye
Thandhom Indru Emmaiye
Happy Christmas Happy Christmas
Merry Christmas Merry Christmas

 

Leave a Comment