யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae


யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae

1. யார் இவர்கள் பாடுவோரே
யாரும் அறியா புது பாட்டினை
ஆசை இயேசுவின் பின் சென்றோர் இவரே
அனுதினமும் பாடு சகித்தோர்

அல்லேலூயா சீயோனிலே ஆனந்தமாய் பாடுகின்றார்
அன்பினால் ஜீவனை வைத்ததினாலே
அன்பரின் திருமுகம் காண்பார்

2. சாந்தமாய் ஆட்டுக்குட்டி போல் சித்தம்
தாமே வெறுத்து சாட்சி உள்ளோர்
சீரிய சேவை செய்ததினாலே
சீயோனில் என்றும் நின்றிடுவார்

3. தாதையின் நாமம் நெற்றியில் ஏற்றி
ஈடில்லா வார்த்தை நாவில் உள்ளோர்
தேவா சிங்காசனம் முன் நிற்கும் இவர்கள்
தேசுயர் தேவ ஊழியரே

1. Yaar Ivargal Paaduvorae
Yaarum Ariyaa Puthu Paatinai
Aasai Yesuvin Pin Sendroar Ivare
Anudhinamum Paadu Sagithor

Alleluya Seeyonile Aanandhamaai Paadugindrar
Anbinaal Jeevanai Vaithadhinaale
Anbarin Thirumugam Kaanbaar

2. Saanthamaai Aatukutty Pol Sitham
Thaaame Veruthu Saatchi Ullor
Seeriya Sevai Seidhadhinaale
Seeyonil Endrum Nindriduvaar

3. Thaadhaiyin Naamam Netriyil Yetri
Eedilla Vaarthai Naavil Ullor
Deva Singasanam Mun Nirkum Ivargal
Thesuyar Deva Ooliyare

 

 

Leave a Comment