Christians Songsbook

என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha

என் திறமை செய்யாதத உங்க கிருப செய்யும் En therama seiyathatha unga kiruba seiyum வாழ்நாள் செய்யாதத உங்க வார்த்த செய்யும் En vazhnal seiyathatha unga vartha seiyum மனம் கவரும் என் அழகே manam kavarum en azhagea சோர்வில் என் பெலனே sorvil en belanea தனிமையில் துணையே thanimaiyil thunaiyea மாறாது உம நேசமே maarathu um nesamae ஆராதனை ஆராதனை Aarathanai Aarathanai வாழ்நாள் வரை ஆராதனை – …

என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha Read More »

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare

என் தேவன் நல்லவரேஎன்னை என்றும் காப்பவரேஎன் தேவன் பெரியவரேஎன்றும் என்னோடிருப்பவரே-2 எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலேஎன் கண்ணீரும் உம் துருத்தியிலேயெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்உம்மை நான் பற்றி கொள்வேனே-2-என் தேவன் 1 ஆகாரின் அழுகையைபிள்ளையின் கதறலைகண்டவர் நீரல்லவோநீரூற்றை கண்டிட கண்களை திறந்தீர்உந்தன் வல்லமையால்-2 -எந்தன் சூழ்நிலைகள் 2.பலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்பலத்த கரமும் ஓங்கிய புயமும்அற்புதம் செய்திடுமேபலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்இல்லாமை இல்லாமல் மாறி போகும்நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்-எந்தன் …

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare Read More »

Naa Balamantha | Christopher Chalurkar | Sammy Thangiah | Telugu Worship Song

నా బలమంతా నీవేనయానా బలమంతా నీవేనయా అలలు లేచిననుతుఫాను ఎగసిననుకాపాడే దేవుడవయ్యానీవు ఎన్నడు మారవయ్యా సోలిన వేలలలోబలము లేనపుడుఆదరించి నడిపావయ్యాయెహోవా షాబోత్ నీవేనన్ను ఆదరించి నడిపావయ్యాయెహోవా షాబోత్ నీవే జీవం నీవేనయ్యాస్నేహం నీవేనయ్యాప్రియుడవు నీవేనయ్యాసర్వస్వం నీవేనయ్యా Naa balamantha neevenayyaNaa balamantha neevenayya Alalu lechinanuthufanu egasinanukaapade devudavayyaneevu ennadu maaravayyaa Solina Velalalobalamu lenappuduaadharinchi nadipavayyaYehova shaboth neevenannu aadharinchi nadipavayyaYehovah shaboth neeve Jeevam neevenayyasneham neevenayyapriyuduvu neevenayyasarvasvam neevenayya

இயேசுதான் நம்ம சொத்து-Yesu thaan Namma Sothu

இயேசுதான் நம்ம சொத்து பல்லவி தம்பி தங்கையரேஅன்பு பெரியோரேஞானம் உள்ளவரேஉண்மைய தெரிஞ்சிக்கோ- 2புரிஞ்ச்க்கோ இயேசுதான் இயேசுதான் இயேசுதான் நம்ம சொத்து இயேசுதான் இயேசுதான்இயேசுதான்நமக்கு சொத்து… – 2 சரணம் – 1 வார்த்தைதான் வாழ்வுதான்இயேசுதான் இயேசுதான் நீதிதான் நேர்மைதான்இயேசுதான் இயேசுதான் இயேசு நம் மத்தியில் கடந்து போகிறார் பாசத்தோடு நம்மை அன்பு செய்கிறார் – 2பணிந்து வணங்கி அவரை போற்றிடு சரணம் – 2 மேய்ப்பர்தான் மீட்ப்பர்தான்இயேசுதான் இயேசுதான் உண்மைதான் நன்மைதான்இயேசுதான் இயேசுதான் ஆடுகளை மேய்ப்பதுபோல் நம்மையும் …

இயேசுதான் நம்ம சொத்து-Yesu thaan Namma Sothu Read More »

பொறாமை எலும்புருக்கி -Poraamai Elumburukki

Poraamai elumburukki, poraamai adham pannumvirodham engundo! kalagam angunduAnbirkku poraamai illai 1) koraagu enbavan 250 sabaiyin mooparodeyErichalunaalum poraamaiyinaalum Moseyai edhirthaaney 2) Kobam nirmoodanai, azhithu kollum enbadhai unarndhanarey,Kalagam seidhavar, boomiyin aazhathilamizhndhu maandanarey

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2) ​வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2) பிரபுக்களின் ராஜாக்களின்மத்தியில் என்னை உயர்த்தினீர்——(2)சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே(2) உயர்ந்து காட்டு என்றீர்என்னை உயர வைத்து ரசித்தீர்உயர்ந்து காட்டு என்றீர் -இயேசுவே——(2) உதவாதவன் என்று ஒதுக்கினோர்மத்தியில் பயன்படுத்துனீர்—–(2)ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர்–(2) தலை நிமிர்ந்து நில் என்றீர்தலை நிமிர செய்து ரசித்தீர்தலை நிமிர்ந்து நில் என்றீர் இயேசுவே——(2) வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo

கலங்காதே நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ. 1. (நீ அறியாது நித்திரையில் கூடஅருகில் இருந்து நான் காவலானேன்) x 2(நீ அகன்று போகும் நேரத்திலும் கூடநிழல் போல் நான் வருவேன்) x 2உள்ளே குளிராய் இறங்கிடுவேன்.கலங்காதே, …

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo Read More »