TamilChristians

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2 பிறந்தார் பிறந்தார் பிறந்தார் ஏழை குடிலில் பிறந்தார் அழகாய் அன்னை அன்பின் அணைப்பில் பூவின் வடிவிலே கொண்டாட்டம் போடுவோம் பண்பாடி ஆடுவோம் அன்பாலே இதயம் இணையும் நல்ல நாளிதே -2 மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2 விண்ணில் தோன்றும் …

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal Read More »

தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil

தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil தண்ணீர் இல்லா இடத்தில்ஊற்று ஒன்று கண்டேன் [2]அன்பே இல்லா இடத்தில்அன்பான வார்த்தைக் கேட்டேன் [2] (தண்ணீர்) புண்பட்ட மனதுக் என்றும்ஆறுதல் நீரே இயேசுவே இயேசுவேஎந்தன் இனிய தெய்வம் என்றும் நீர் தானேபுண்பட்ட மனதுக் என்றும் ஆறுதல் நீரேஆற்றும் உம் மகிமை அன்பான வார்த்தைகேட்டு மகிழ்வேனே (தண்ணீர்) அம்மாவை கண்டதில்லைஏங்கினேன் நானே இயேசுவே இயேசுவேஉந்தன் அரவணைப்பில் கண்டேன் அன்பெல்லாம்அம்மாவை கண்டதில்லை ஏங்கினேன் நானேகண்டேன் அரவணைப்பில் அம்மாவின் அன்பைஉறவெல்லாம் இயேசுவே …

தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil Read More »

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam எந்தன் நெஞ்சம் எல்லாம்நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே [2] ஆராதனை செய்வோம்நன்றி என்றும் நான் மறவேன் [எந்தன்] நோயின் கொடுமையிலே ஓமரண படுக்கையிலே ஓகைவிடப்பட்டு நம்பிக்கை இழந்துகலங்கி தவித்த நேரத்திலே – இனிபிழைப்பேனோ என்ற நிலமையிலும்ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரேஇயேசைய்யா நீர் எனது மூப்பியனே [எந்தன்] எதுக்கும் உதவாத ஒகுப்பை நான் ஐயா ஓஅற்பமான என்னையும் தூக்கிஉமக்காய் தெரிந்து கொண்டீரேஎல்லோருமே என்னை வெறுக்கையிலேஉந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்இயேசைய்யா …

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam Read More »

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை …

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye Read More »

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal இயேசுவே உன்னை காணாமல்இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது [2]சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காதுசுமைகள் இறங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது கடலினை சென்று சேராமல் நதிகள் அடங்காதுஉடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாதுஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாதுஉன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காதுஇயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காதுஉள்ளம் அடங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் …

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal Read More »

எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu

எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu எனக்கொரு ஆசையுண்டுஎன் இயேசுவை காணவேண்டும்எனக்கொரு ஆவலுண்டுநான் அவரோடு பேசவேண்டும் [2] வானகமே வையகமேஎனது ஆசை நிறைவேறுமா [2]எனது ஆசை நிறைவேறுமா – [எனக்கொரு] மலையும் காடும் சோலையும்அலை மோதும் கடலும் தேடினேன் [2]காணேன் அவரை கதறி அழுதேன்கர்த்தரே வாரும் வாரும் என்பேன் [2]- [ வானகமே ] கரம் ஒன்று என்னை தொட்டதுகண்ணீரை மெதுவாய் துடைத்தது [2]வேதம் தந்தேன் தினமும் அதிலேஎன்னைபார் என மொழிந்தது [2]- [ வானகமே ] …

எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu Read More »

இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai

இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai இயேசுவே எனக்கொரு ஆசைஎன் நெஞ்சிலுள்ள ஆசைகேட்பாயோ அன்போடுஇன்று தேவ தேவா – 2 நெஞ்சுக்குள்ளே என்னை வைச்சுப் பூட்டிக்கொள்வாயாஉன் கண்ணுக்குள்ளே கருவிழியாய் சேர்த்துக் கொள்வாயாஎண்ணமெல்லாம் கதைகதையாய் நான் சொல்ல வேணும்என்றும் என்னருகே நீ இருந்து என்குறை கேட்கணும் காடு மலை மேடு எல்லாம் பூமியாகணும்இந்த ஜாதி மத பேதமெல்லாம்மாய்ந்துபோகணும் – 2நம்பி வரும் மனிதரெல்லாம்வாழ்வு காண வேணும்உன்னை நா மணக்க பாடிப்பாடிநானும் துதிக்கணும்

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu உன் விசுவாசம் பெரியது நீ விரும்படி உனக்கு ஆகும் – நம் விசுவாசம் பெரியது நாம் விரும்பும்படி எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் உம்மால் ஆகும் – 2 வார்த்தையால் பூமி வந்த விசுவாசம் வார்த்தையே மாம்சமான விசுவாசம் சிருஷ்டித்தீரே தினமும் போஷித்தீரே சிருஷ்டித்தீரே வார்த்தையால் போஷித்தீரே எல்லாம் உம்மால் ஆகும் எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும் செங்கடலை …

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu Read More »

அழகிய கவிதை ஓன்று -Azhagiya Kavidhai Ondru

அழகிய கவிதை ஓன்று – Azhagiya Kavidhai Ondru அழகிய கவிதை ஓன்று உமக்காய் எழுதுகிறேன் வருடங்கள் போதாதே இப்பிறவி போதாதே திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2உமக்கே ஆராதனை -3 ஒருவருக்கே ஆராதனை -3 தாயை போல் தேற்றி தந்தை போல் சுமந்து -2கண்மணி போல் என்னை காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை

Jesus keep me near the cross lyrics

Jesus keep me near the cross lyrics Jesus, keep me near the cross,There a precious fountain,Free to all—a healing stream,Flows from Calv’ry’s mountain. In the cross, in the cross,Be my glory ever;From the cross my ransomed soulNothing then shall sever. Near the cross, a trembling soul,Love and mercy found me;There the Bright and Morning StarSheds …

Jesus keep me near the cross lyrics Read More »

Lead Me to Calvary lyrics

Lead Me to Calvary lyrics  King of my life, I crown Thee now,Thine shall the glory be;Lest I forget Thy thorn-crowned brow,Lead me to Calvary. Lest I forget Gethsemane;Lest I forget Thine agony;Lest I forget Thy love for me,Lead me to Calvary. Show me the tomb where Thou wast laid,Tenderly mourned and wept;Angels in robes …

Lead Me to Calvary lyrics Read More »

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu

பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2 சரணம் 01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரேசந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் . 02. புதிய வருஷத்தில் நல் நாட்களைஉம் புதிய கிருபையாலே தாங்குமேவாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)ஏசுவே உம்மை சந்தித்தபோது பிரிட்ஜ் – …

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu Read More »