Jesus Redeems

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Song Lyrics : ஜெபஆவி தாருமைய்யா – எனக்குமன்றாட்டாவி தாருமைய்யாஇரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவேஏக்கத்தோடு ஜெபித்திடவேபாரமதைத் தாருமைய்யா- ஆத்ம பாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவே வியகுலமாய் வேண்டிடவே கண்ணீரைத் தாருமைய்யா – எனக்குகண்ணீரைத் தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya – EnakkuMantrattaavi ThaarumaiyyaIrauvm Pagalum JebithidaveJeba Aavi Thaarumaiyaa …

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Read More »

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் மேன்மை பாராட்டுவேன் நான்மேன்மை பாராட்டவேனே – 2இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் – என்இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மைசிலுவை எந்தன் அடைக்கலம் – 2ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 1. சிலுவையில் அரையுண்டேன் நான்சிலுவையில் அரையுண்டேன் – இனிநானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன் 2. சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் – இனிஇயேசுவின் மகிமைக்காய் நானேஎன்றும் பாடுகள் சகித்திடுவேன் …

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் Read More »

🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus

🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus  

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமேநம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம் …

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் Read More »

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே song lyrics

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவை பணிகின்றேனே பாவியம் என்னையும் நேசித்தீர் பாசமாய் பாவங்கள் மன்னிதீரே பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே பரிசுத்த பாதையை காட்டிநீரே பரமனின் சித்தத்தை செய்திடவே பரலோக ஆவியை தந்தவரே

Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics

நீர் எனக்கு போதும் (4)எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்இயேசுவே நீர் எனக்கு போதும் (2) 1. என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)சுற்றமும் நட்பும் நீர் தானேசுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2) 2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானேஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)ஞானமும் அறிவும் நீர் தானேஎன் சுகம் பெலனும் நீர் தானே – (2) Neer Enakku Pothum (4)Ennalum eppothum …

Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics Read More »

Manniyungal Endru Sonnavarae song lyrics – மன்னியுங்கள் என்று சொன்னவரே

மன்னியுங்கள் என்று சொன்னவரேமன்னிக்கும் இதயம் தாரும் – 2 மன்னிக்கும் இதயம் தாரும் – 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயாமன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயாஎதிர்த்தவரை மன்னிக்கிறேன்வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்சபித்தோரை நேசிக்கிறேன்சத்துருவை நேசிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்பகைத்தவரை மன்னிக்கிறேன்பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் Manniyungal Endru sonnavareMannikkum ithayam thaarum-2 Mannikkum ithayam thaarum …

Manniyungal Endru Sonnavarae song lyrics – மன்னியுங்கள் என்று சொன்னவரே Read More »