பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Thaarumae பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே உம்மை நோக்க கிருபை தாருமே பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே உந்தன் கரங்களால் வனைந்திடுமே என்னையே உமக்கே தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா என் நோக்கம் எல்லாம் நீர்தானையா என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன் Parisuthar Neerae Parisutham ThaarumaeUmmai Nokka Kirubai ThaarumaeParisutha Aaviyaal NirappidumaeUnthan Karangalal Vanainthidumae Ennaiyae Umakkae TharuireanEnnaiyae …

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Read More »