Aben Jotham

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும் …

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச் …

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2 மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை இயேசுவேமேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கிமீட்டு கொண்டீர் என் இயேசுவே இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே -2 1.எனக்கெதிரான கையெழுத்தையெல்லாம்குலைத்துப் போட்டீர் என் இயேசுவேதுரைத்தனங்களும் அதிகாரங்களும்கீழடக்கி வென்றீர் இயேசுவே-2-இரட்சிப்பின் 2.பாவியான என்னை பரிசுத்தனாக்கபலியானீர் என் இயேசுவேபாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றிபரலோகில் சேர்ப்பீர் இயேசுவே-2-இரட்சிப்பின் Yesuvae YesuvaeUmmai Uyarthi panikintreanRatchipin …

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI Read More »

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai உனக்கு கிடைத்த இறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளேபயமுள்ள ஆவியை நீ பெறவில்லைபெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார்பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலேவாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் 3. மகிமையின் மேகம் இவர்தானேஅக்கினித்தூணும் இவர்தானேநடக்கும் பாதையெல்லாம் தீபமானார்நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி …

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai Read More »

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar Lyrics: விண்ணில் தோன்றிய தூதர் மேய்ப்பர்க்கு நற்செய்தி அறிவித்திட ஆதியில் ஏற்றிய வாக்கியம் நிறைவேற ரட்சகர் பிறந்தாரேகிழக்கில் தோன்றிய வெள்ளியோ முன் செல்ல , சாஸ்திரிகள் பின் சென்றிட இரவில் பனியில் மாடடையும் தொழுவில் பெத்தலையில் தவழ்ந்தாரே மண்ணுயிர்க்காய் தன்னுயிர் வெறுத்து இருளகற்றும் இனனாய் உதித்தாரே அவர் பொன் பாதம் நாடி பொற்கிரீடம் சூடி போற்றி பாடி ஆடி கொண்டாடுவோம் உன்னததில் மகிமை பூமியிலே சமாதானம் மானிடர் …

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar Read More »

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil ஒரு மின்மினிபூச்சி வானில் தோன்றுதே நட்சத்திரமாய் அன்று இயேசு பிறப்பை வழிகாட்டியதே மூவர்கின்பமாய் இன்று நாமும் இன்பமாய் வாழ்ந்திடதேவ ஒளியாய் வந்த கிறிஸ்துவைவாழ்த்தி பாடி வரவேற்போம்Christmas Greetings to you all 1. சேனை தேவ தூதனின் அசரீரிசங்கீத கானமாய் தொனித்திடGloria…..சேனை தேவ தூதனின் அசரீரிசங்கீத கானமாய் தொனித்திடஅந்த முகிலும் ஆடிடவிண்ணும் மகிழ்ந்திடமண்ணில் மகிழ்ச்சி பொங்கவாழ்த்தி பாடி வரவேற்போம்Christmas greetings to you all 2. …

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil Read More »

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi E Majசீக்கிரம் வரப்போகும்இராஜாதி இராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன்-2 உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்-சீக்கிரம் மாராநாதா சீக்கிரம் வாரும்-4 1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையேஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2(நல்) இதயத்தை தந்திடுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 2.தேசத்திற்காக ஜெபிக்கனுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2இயேசு என்னும் நாமம் பரவனுமே-2(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2அல்லேலூயா கூட்டத்தில் நான் …

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi Read More »

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம்Jebathotta Jeyageethangal Vol 41 – Fr.S.J.Berchmans Paripoorana Aanantham song Lyrics in Tamil பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2 …

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41 Read More »

Naan yen endru enni – நான் ஏன் என்று என்னி

Naan yen endru enni – நான் ஏன் என்று என்னிORUPODHUM VILAGAMAL | JOSEPH V SATHYAN நான் ஏன் என்று என்னிஎன்னை வெறுத்த நாட்கள் பல இரவு கடந்து போனதேஇனி எண்ணில் என்ன நேசிக்க உண்டு இமை கனத்து நாட்கள் போனதே தயவாய் தேடி வந்தீர் என்னை அன்பாய் கட்டியணைத்தீர் ஒருபோதும் விலகாமல் காக்கும் நல்லவர் என்னை வாழுவாமல் நடந்திடும் அன்பின் ஆண்டவர் மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் உம் கிருபை என்னை விட்டு …

Naan yen endru enni – நான் ஏன் என்று என்னி Read More »

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உயர்ந்தவரேஉம் புகழை நிதம் சொல்லி கணம் பண்ணுவேன் -2 இயேசையா அல்லேலூயா, என் இயேசையா அல்லேலூயாஆராதனை, துதி ஆராதனை ஆராதனை, உமக்கே ஆராதனை ஆராதனை, துதி ஆராதனை,ஆராதனை, துதி ஆராதனை 1. தேவாதி தேவனே பரலோக ராஜனே மானிட ரூபத்தில் வந்தீரைய்யா ராஜாதி ராஜனே பிரபுக்களின் தேவனே நீரே என் இரட்சிப்பும் மீட்புமையா 2. என் மேல் நீர் வைத்திட்ட அளவில்லா அன்பினால்சிலுவையில் உம்மையே அர்பணித்தீர் என் …

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் Read More »

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Scale: D-minor 4/4என் உயிரிலும் மேலானவரே-2நீர் இல்லாமல் நான் இல்லை-2உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2) 1.என் உயிரே என் இயேசுவேஎன் உறவே என் இயேசுவே-2பழுதாய் கிடந்த என்னைபயன்படுத்தின அன்பேபாவம் நிறைந்த என்னைபரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல் 2.என் அரணே என் இயேசுவேஎன் துணையை என் இயேசுவே-2அநாதையான என்னைஅணைத்து சேர்த்த அன்பேஆதரவில்லா என்னைஅபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல் En Uyirilum Melaanavarae-2Neer Illaamal Naan Illai-2Um Ninaivillaamal Vaazhvillai-(2) 1.En Uyire En …

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Read More »

NANAE NANAE NANAE AVARUKU PILLAI

  Song Lyrics:NANAE NANAE NANAE AVARUKU PILLAIAVARAE AVARAE AVARAE ENAKU THANDHAI (2)CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE ENODU VAZHBAVARAE (2)-NANAE1.YOSUVAVAI THERINDHUKONDIRAEENNAIUM THERINDHU KONDIRAE (2)ENNAIUM THERINDHU KONDAARUNNAIUM THERINDHU KOLVAAR (2) NEEIUN NANUM AVARUKU THAN PILLAI (2) CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE ENODU VAZHBAVARAE(2)-NANAE2.SINGA KEBYIL MATIKONDANAEUNGA KARAM THOOKIKONDATHAE (2)AARATHIPANAE AARATHIPANAE (2)AVARIN PUGALAI PADIDUVANAE (2)CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE …

NANAE NANAE NANAE AVARUKU PILLAI Read More »