Alex Solano

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2 மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை இயேசுவேமேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கிமீட்டு கொண்டீர் என் இயேசுவே இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே -2 1.எனக்கெதிரான கையெழுத்தையெல்லாம்குலைத்துப் போட்டீர் என் இயேசுவேதுரைத்தனங்களும் அதிகாரங்களும்கீழடக்கி வென்றீர் இயேசுவே-2-இரட்சிப்பின் 2.பாவியான என்னை பரிசுத்தனாக்கபலியானீர் என் இயேசுவேபாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றிபரலோகில் சேர்ப்பீர் இயேசுவே-2-இரட்சிப்பின் Yesuvae YesuvaeUmmai Uyarthi panikintreanRatchipin …

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI Read More »

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Verse 1:నే నిలచు భూమి, కంపించి కూలి పోయినాNe Nilachu Bhoomi, kampinchi Kooli poyinaనిరీక్షణకు ఆధారం నశించి పోయినాNirikshanaku Aadharam Nashinchi poyinaనేను నమ్ముకున్నా ఒక్కరైనా లేక పోయినNenu nammukunna okkaraina leka poyina Chorus:నమ్మెదను నా యేసుని మాత్రమేNammedhanu Naa Yesuni Matramaeనమ్మెదను నా యేసుని మాత్రమేNammedhanu naa Yesuni maatramae Verse: 2నా మార్గమంత అంధకారం అయిపోయినాNaa Maargamantha andhakaram ayipoyinaజీవితమే అంతమై …

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum NirmoolamaagamalUsurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன் நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே-2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்-2 உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன்-2கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை-2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை-2 கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 2.பாவத்தினாலே மரித்துப்போய் …

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவாகணக்கில்லா நன்மை செய்தீரே-2நன்றி நன்றி ஐயா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் 1.தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி 2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்கன்மலையின் மேல் …

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Read More »

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன்வேதனை இருந்தாலும்உமக்காய் காத்து நிற்கிறேன் உம் கையை பிடிக்கிறேன்உம் கையை பிடிக்கிறேன்சோதனை இருந்தாலும்உம் கையை பிடிக்கிறேன் நான் அமர்ந்திருந்தாலும்என்னை அறிகின்றீர்நான் எழுந்தாலும்என்னை அறிகின்றீர்என் நினைவுகள்எல்லாம் அறிவீர்என் எலும்புகள் உமக்கு மறைவில்லையேஆராய்ந்து என்னை அறிகின்றீர்கருவிலேயே என்னை கண்டு விட்டீர்என் அவயவங்கள் அழகாய் படைத்தீர் என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே விட்டென்னை கொடுக்கலையேநான் உம்மை விட்டிடேனேஎன்ன நேர்ந்தாலும் நான்உம் அன்பை பிரிந்து நான் …

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் Read More »

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால் கர்த்தர் என்னோடிருப்பதினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2மறுபடியும் எழும்பிடுவேன் -2 கர்த்தர் என்னோடிருப்பத்தினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2 ஏழு தரம் நான் விழுந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் – 2பாதாள குழியிலும் அவர் என்னோடுமரண இருளிலும் அவர் என்னோடு– கர்த்தர் எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன்எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் -2சோர்வான நேரத்திலும்அவர் என்னோடுதள்ளப்பட்ட நிலையிலும்அவர் என்னோடு – 2– கர்த்தர்

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும் …

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Read More »

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே – 2மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் – 2இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே இயேசு ராஜனேமேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 2 உம்கிருபை தலைதலைமுறை உள்ளதுஉம் தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது – 2 மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 5இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசு ராஜனே இயேசு ராஜனேஉங்க கிருபை தலைதலைமுறை உள்ளது – 2உங்க தயவு …

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை Read More »

Bhayapadanu – Mahonnathuda Nee Chaatuna

Bhayapadanu – Mahonnathuda Nee Chaatuna Lyrics: VERSE.1Mahonnathuda Nee Chaatuna – Ne Nivasinchedanu Sarva Shakthuda Nee Needalo – Ne Vishraminchedanu PRE-CHORUS 1 (X2)Balavanthuda – Nee Sannidhine Ne Ashrayincheda – Anudhinamu CHORUS (X2)Yesayya…. Yesayya…. VERSE.2Raatrivela Kalugu Bhayamukaina Pagatilo Egire Banamukaina Cheekatilo Sancharinchu Tegulukaina Dinamella Vedhinche Vyaadhikaina PRE-CHORUS 2 (x2)Ne Bhayapadanu – Ne DiguluchendanuYehova Rapha – Naa Thoduneeve …

Bhayapadanu – Mahonnathuda Nee Chaatuna Read More »

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Lyrics / Tamil தவறாக நான் உருவாக்கபடவில்லை பிரயோஜனமற்ற வாழ்கை எனக்கில்லை மனிதன் என் நோக்கை குறிப்பதில்லை முகமூடி வாழ்கை என் அழைப்பு இல்லை என்னை தெரிந்தெடுத்தீர் உமக்காய் பிரித்தெடுத்தீர் உம இரத்தம் சிந்தி என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தீர் என் வார்த்தையினால் அல்ல என் வாழ்க்கையினாலே உம்மைக்கு ஆராதனை பிரமிக்கத்தக்கதாய் அதிசயமாய் உம் சாயலால் உருவாக்கினீர் உம் கிரியைகள் அதிசயமானவைகள் என் ஆன்மா என்றும் உமை பாடும் …

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Read More »