Avinash Sathish

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன் மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 1. இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர் சாந்தமும் கிருபையும் உள்ளவர் -2என் அக்ரமங்கள் பாராமல்என் மிருதல்கள் என்னாமல் என்மேல அன்பு வைத்தவரே உம்மை என்றும் சார்ந்திடுவேன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 2. …

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan Read More »

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை – 2 – என் பெலனெல்லாம் வலக்கரத்தால் தாங்குகின்றீர்வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர்- 2 – பெலனே தாங்கிட பெலன் தருகின்றீர்தப்பி செல்ல வழி செய்கின்றீர்-2அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2 – பெலனே EN BELANELLAM NEERTHANAYA-4Seer Paduthum SthirapaduthumBelapaduthumEnnai Nilai Niruthum -2 …

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA Read More »

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae தேவனே என் தந்தையேஎன்னை தேடி வந்த ஆயனே-2ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டுபிரியமாட்டேனே-2 1.நான் போகும் இடங்களெல்லாம்நீங்க வரனும்நான் பேசும் பேச்செல்லாம்நீங்க பேசனும்-2உம் பிள்ளை என்பதைஇந்த உலகம் அறியனும்நீர் தந்தை என்பதைதினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம் 2.என் தாயின் கருவினிலேஎன்னை கண்டவர்என் கண்கள் கலங்காமல்தினம் பார்த்துக்கொண்டவர்-2தம் உள்ளங்கைகளில்என்னை வரைந்தவர்கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம் Devanae En ThanthaiyaeEnnai Thedi Vantha Aayanae-2Oru Nimisham kooda Ummai VittuPiriyamattanae-2 …

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae Read More »

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai ManadhilGiftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4 C# minorநீங்கா நினைவுகளை மனதில்நான் வைத்திருப்பேன்காலம் மறைந்தாலும் இதை நான்என்னில் தைத்திருப்பேன் வாழ்க்கை துவங்கிகையில் ஒன்றும் இல்லாமல்கண்கள் கலங்கின நினைவுள்ளதேநினைப்போர் அணைப்போர்என்ற யாரும் இல்லாமல்ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்கதறி வாழ்க்கை போதும் என்றேன்எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்இதுவா வாழ்க்கை போதும் என்றேன் உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்மனதாய் …

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil Read More »

Puthiya Thuvakkam – புதிய துவக்கம்

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் G Majபுதிய துவக்கம் எனக்கு தந்துஎன்னை மேன்மைபடுத்துனீங்க-ஐயா-2களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும்திரும்ப கேட்கப்பண்ணீங்கதுதியின் பாடலும் நாவுல வச்சிஎன்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்கஎன்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க-2 1.பொங்கி எழுந்த கடலின் நடுவேபாதைய திறந்தீங்க -2என்னை துரத்தி வந்த எதிரியஅமிழ்ந்து போக பண்ணீங்க -2-உயரத்தில் 2.பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்செழிப்பாய் மாத்திட்டீங்கநீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்ஏதேனாய் மாத்திட்டீங்கஇடிஞ்சி கிடந்த இடங்களை கட்டிதிரும்ப வாழ வச்சீங்கஉடைந்து போன இடங்களை …

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் Read More »

காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah

காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah Hallelujah | John Jebaraj | Tamil Christian Song | Levi Ministries #JohnJebaraj Kaalaiyum maalaiyum Hallelujah song lyrics in Tamil காலையும் மாலையும் அல்லேலூயாநான் விடும் சுவாசமே அல்லேலூயா (2) நான் சோர்ந்துபோகும்போது என் பெலனாக மாறும்நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும்அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா ( 2) கன்மலை …

காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah Read More »

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் வானத்தையும் பூமியையும் படைத்தவரேகூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும்உம் சத்தம் கேட்கணும்நீர் என்ன தொடும்போதுநான் உன்னரனும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான்

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனே உம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன் பலனில்லாமல் இருந்தேன் பயன்படாமல் வாழ்ந்தேன் அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே 1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன் என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன் உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமே என் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா 2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை …

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே Read More »

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2 மேய்ப்பனே நல் மேய்ப்பனேநீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2 நெரிந்த நாணலை முறித்து போடாதவர்மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்ஆத்துமா தொய்ந்து போகையில்காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே கால்கள் இடறுகையில் நீர் …

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் Read More »

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலேவாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2) உம்மைப் போல் யாரும் இல்லையேஉம்மைப் போல் தெய்வம் இல்லையே (2) ஆராதனை ஆராதனைஆராதனை தேவனுக்கேஆராதனை ஆராதனைஆராதனை இயேசுவுக்கே (2) 1. கேரூபீன்கள், சேராபீன்கள்பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2) ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்பவரே (2) 2. பரிசுத்தமும், சத்தியமும்சாவாமையுள்ள தெய்வம் நீரே (2) மகிமையை உடையாய் அணிந்தவரேமரணத்தை ஜெயித்தவரே (2)

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae கலங்காதே என் மகனே(ளே)திகையாதே என் மகனே(ளே)உந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன்-2 என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2 கலங்காதே என் மகனேதிகையாதே என் மகளேஉந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன் உனக்காய் உலகில் வந்தேன்உனக்காய் ஜீவன் தந்தேன்எந்தன் இரத்தம் சிந்திஉன்னை வாங்கிக்கொண்டேன்-2 என் பிரியமே நீ என்னுடையவன்(ள்)எனக்கெல்லாம் மகனே(ளே) நீயே-2 என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2 கலங்காதே என் மகனேதிகையாதே என் மகளேஉந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன் …

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae Read More »

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Scale: E-minபுத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்பலியாய் சரீரங்களைஉமக்கே படைத்திடுவேன்-2 படைத்திடுவேன் படைத்திடுவேன்பலியாய் படைத்திடுவேன்ஆராதனை செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள 1.வானத்திற்கேறி இறங்கியவர்காற்றை கைப்பிடியால் அடக்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள 2.மாசற்ற இரத்தம் சிந்தியவர்மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள Buthiyulla AaradhanaiUmake Seidhiduven Baliyai SarirangalaiUmake Padaithiduven-2 Padaithiduven PadaithiduvenBaliyai PadaithiduvenAaradhanai SeidhiduvenButhiyulla AaradhanaiUmake Seidhiduven Buthiyulla AaradhanaiUmake Seidhiduven-Buthiyulla 1.Vaanathirkeri Irangiyavar Kaatrai …

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Read More »