Carolene Allwyn

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன் மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 1. இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர் சாந்தமும் கிருபையும் உள்ளவர் -2என் அக்ரமங்கள் பாராமல்என் மிருதல்கள் என்னாமல் என்மேல அன்பு வைத்தவரே உம்மை என்றும் சார்ந்திடுவேன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 2. …

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan Read More »

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae

LYRICS:அழகே கொள்ளை அழகே நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ கண்ணே கண்ணின் மணியே நீ கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் உம்மாலே தான் வந்தது பரிபூரண அழகுள்ளவர் நீரே பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே கரை போக்கும் சுத்த ஜீவ நதியே ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே அன்பே உருவானவர் நீரே அடைக்கல அரண் ஆனவர் -2என் இதயத்தை திறந்து வைப்பேனே உம்மை வரவேற்க …

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae Read More »

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர் நான் விலகி சென்ற போதும் என்னை வெறுக்காதவர்-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 1.நான் தடுமாறி நிதம் நிலை மாறி ஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனே பாவ சேற்றினில் நான் விழுந்தாலும் உம் வலக்கரம் என்னை தாங்குமே-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல் …

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர் Read More »

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் தகுவது தோனாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவேதன் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை Thaguvadhu Thonaadhu yerkindravarVallathu ethuvendru nadaathavarVadipponorai naadi thaan …

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் Read More »