David Selvam

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer தூளிலிருந்து உயர்த்தினீர்தூக்கி என்னை நிறுத்தினீர்துதித்து பாட வைத்தீர்அல்லேலூயா – 2 1.காலைதோறும் தவறாமல்கிருபை கிடைக்கச் செய்கின்றீர்நாள் முழுவதும் மறவாமல்நன்மை தொடரச் செய்கின்றீர் -2தடைகளை தகர்ப்பவரேஉன் தயவை காணச்செய்தீரே 2.நிந்தை சொற்கள் நீக்கிடஉம் இரக்கத்தை விளங்கச் செய்தீர்நிந்தித்தோரின் கண்கள் முன்னேநினைத்திரா அற்புதம் செய்தீர்நித்தியரே நிரந்தரமேநீதியால் நிறைந்தவரே Thoolilirunthu UyarththineerThookki Ennai NiruththineerThuthithu Paada Vaitheer Alleluya -2 1.kaalaithorum ThavaramaalKirubai kidaika SeikintreerNaal Muzhuvathum MarvaamalNanmai Thodara Seikintreer -2Thadaikalai ThagarppavaraeUn …

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer Read More »

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu Lyricsஎன் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்துநான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்என் கூக்குரல் கேட்டிடும்என் விண்ணப்பத்தை கவனியும் நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவேநீர் எனக்கு நீர் எனக்குநீர் …

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu Read More »

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile விலகா உம் அன்பிலே நான் வீணாகி போவதில்லை – உம் நிழலும் என் நிழலிலே தடுமாறி விழுவதில்லை நாளை என்னவாய் மாறும் என்று என் சிந்தனை ஒடும் போதிலும் ஒடி வா என்று அழைத்து உந்தன் தோள்களில் சுமந்து நடத்திடுவீர் என்னில் இல்லாததில் எல்லாம் நீர் உண்டென்று நான் பார்க்க படகை விடாத நங்கூரம் நீர் என்னை விடமாட்டீர் விளைச்சல் இல்லாத என் வாழ்வில் நீர் உண்டென்று …

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile Read More »

இது செட்டைகளை விரிக்கும் காலம் – Idhu Settaigalai Virikkum Kaalam

 இது செட்டைகளை விரிக்கும் காலம் –  Idhu Settaigalai Virikkum Kaalam  இது செட்டைகளை விரிக்கும் காலம் உயரங்களில் பறக்கும் காலம் (2)  உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் (2)  மேலே உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் 1. என் சிறையிருப்பின் நாட்கள்     முடிந்து விட்டது     …

இது செட்டைகளை விரிக்கும் காலம் – Idhu Settaigalai Virikkum Kaalam Read More »

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையேஉம்மைப் போல் என்னை அரவணைக்கயாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான்மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான்உமக்காகத் தான் 1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே 2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே 3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து …

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU Read More »

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே …

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி …

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu***************************************************** என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமேEn ullathai unarntha enthan yaesu pothumae உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமேUmmai entrum naan maravaa ithayam tharumae என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமேEn thunpathai thudaikkum enthan yaesu pothumae உமக்காக நான் ஓட பெலனைத் தாருமேUmakkaka naan ooda pelanaith tharumae பெலனை தாருமே உம் …

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu Read More »

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu A# Majயுத்தங்கள் மேற்கொள்ளும்போதுஎங்கள் ஜெயம் நீர்நான் கண்டு அஞ்சும் அலைகள்உம் சத்தம் கேட்டு அகன்றிடும்இருளான பாதைகள் எல்லாம்உம் அன்பு தாங்கும்நான் என்றும் அஞ்சிட மாட்டேன்உந்தன் கிருபை தாங்குவதால் முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்யுத்தம் உம்முடையதேஉந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்எந்தன் பயம் எல்லாம்யுத்தம் உம்முடையதே என் பக்கம் நீர் நிற்கும் போதுயார் நிற்க கூடும் எனக்கெதிராக….ஆகாதது ஒன்றுமில்லையேஎன் இயேசுவே உம்மால்….சாம்பலை சிங்காரமாக்கும்வல்லவர் நீரே இயேசுவே….என்றென்றும் வாழ்பவர் நீரேமரணத்தை வென்றவரே-முழங்காலில் என் …

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu Read More »

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ மத்தியில்கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில்சீனாய் மலை உச்சியில்கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில்மேல் வீட்டு அறையினில்பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே Magimayin megamaaga irangi vandheeraeAasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae,Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinilKerbeengal mathiyilKirubaasanam meethinilIrangi vandheerae …

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi Read More »

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் உம் அடியேன் கேட்கிறேன்-2 உம் வார்த்தையை கற்றுத்தரும் அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே 1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்-2 உம்முடைய வழியில் நடக்க எனக்கு எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே 2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும் உம் சத்தம் நான் கேட்கவே-2 உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய உம் கையில் …

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida Read More »

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi E Majசீக்கிரம் வரப்போகும்இராஜாதி இராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன்-2 உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்-சீக்கிரம் மாராநாதா சீக்கிரம் வாரும்-4 1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையேஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2(நல்) இதயத்தை தந்திடுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 2.தேசத்திற்காக ஜெபிக்கனுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2இயேசு என்னும் நாமம் பரவனுமே-2(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2அல்லேலூயா கூட்டத்தில் நான் …

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi Read More »