உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல …

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Read More »