Godwin

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச் …

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai உனக்கு கிடைத்த இறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளேபயமுள்ள ஆவியை நீ பெறவில்லைபெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார்பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலேவாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் 3. மகிமையின் மேகம் இவர்தானேஅக்கினித்தூணும் இவர்தானேநடக்கும் பாதையெல்லாம் தீபமானார்நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி …

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி …

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae சகலத்தையும் நேர்த்தியாகவே, அதிநதின் காலத்தில் செய்பவர்,என்னை என்றும் அவர் உள்ளத்தில், ஆதி முதல் அந்தம் நினைப்பவர், என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2) 1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,என் துவக்கம் அர்ப்பமானாலும்,அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்) 2) நித்தமும் என்னை நடத்துவார்,மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார் …

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae Read More »

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல்

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Lyrics எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்நான் எப்படி நன்றி சொல்வேன்உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர் 1 பாதை மாறி சென்ற போதும் நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்எப்படி உமக்கு நன்றி சொல்வேன் 2 வழி தெரியாமல் திகைத்த போதுஉம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்என்னை மறவாமல் நடத்தி வந்தீர்எப்படி …

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Read More »

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95(நான்) பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்-2உம் துதியால் என் நாவுநிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானே-2புகலிடமும் காப்பகமும்எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை பராமரித்தீர்-2(ஒரு) …

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Read More »

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae LYRICSசின்னஞ்சிறு பாலகனேதாவீதின் குமாரனேபெத்தலையில் பிறந்தவரேஇயேசு ராஜாதாழ்மையான கோலத்திலேஏழ்மையான எங்களையும்மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்வல்லமையுள்ளவரும் நீரே நீரேஎனைத் தேடி வந்தவரும் என்னோடு இருப்பவரும் புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே மார்கழி மாதத்திலேபனி பொழியும் நேரத்திலேமாசற்ற ஜோதியாய்மண்மீது அவதரித்தார்நட்சத்திரம் வழிகாட்டஞானிகளும் பின்தொடரபெத்தலையில் இயேசுவை தொழுது கொண்டனரேசின்னஞ்சிறு அன்னைமரி பாலகனாய்யோசேப்பின் குமாரனாய்தேவனின் மைந்தனாய்மண்மீது உருவெடுத்தார்தூதர்கள் தோன்றிடமேய்ப்பர்கள் நடுங்கிடமன்னவர் இயேசுவைதொழுவத்தில் கண்டனரேசின்னஞ்சிறு

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan LYRICS:இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லைதூங்குவதுமில்லை – என்றும் – 2 கலங்காதே கலங்காதேகாக்கும் தேவன் உண்டு கலங்காதே – 2 இஸ்ரவேலின் 1. செங்கடல் வந்தாலும் கவலையில்லைகடும்புயல் வீசினாலும்கவலையில்லை – 2தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன்என்னையும் நடத்திச்செல்வார் – 2 என்றும் – இஸ்ரவேலின் 2. எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லைகோலியாத் வந்தாலும் கவலையில்லை – 2சேனைகளின் தேவன் நம் தேவன்ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் – 2 இஸ்ரவேலின் 3. பெருமழை …

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan Read More »

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே நடந்ததெல்லாம் நன்மைக்கே நடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு பிரிக்குமோஉலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியத்திற்கு ஈடாகுமோ போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம் நித்தியமேஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாஇயேசு போதுமே வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம்காரியம் வாய்க்கச் செய்வார்இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்செயல்களை வாய்க்கச் செய்வார் நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் என்றும் மேன்மைப் படுத்துவார்ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாநம்மை நடத்துவார் …

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே Read More »

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டுகனிவோடு காத்துக்கொள்ளும்எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2 வாதைகளோ தீமைகளோஎன்னை அணுகிட முடியாது-2நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 1.முடியவில்லை சரித்திரமேமுடித்தந்த சமுத்திரமேதொடர்ந்து வந்த படைகளுமேதகர்ந்தந்த அலைகளாலேஎன் மேல் உள்ள பாசத்தால்என்னைப் பாதுகாத்து நடத்திடுவார்எதிராய் வரும் பார்வோனை முறியடித்துஎன்னை உயர்த்திடுவார்நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 2.விசுவாசம் கொண்டேனேசுகவாசம் கண்டேனேதிருவசனம் எனக்குத் தந்தார்அவர் வசமாய் இழுத்துக் கொண்டார்கானானின் வாழ்வைத் தந்துஎன்னை மேலாக உயர்த்திடுவார்தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார்நான் கிருபையில் …

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை …

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2 அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ஏற்றப்பட்டு-2விடுதலை செய்ததால்நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை 1.தள்ளி நின்று பார்க்கத்தான்அருகதை இருந்த போதுஎன்னை அள்ளி அரவணைத்துதம்மோடு இணைத்துக் கொண்டார்-2குறை பல இருந்தபோதும்நிறைவான வாழ்வைத் தந்தார்தூரம் தூரம் போன போதும்வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில் 2.எத்தனையோ நேரங்கள்தகப்பனை நான் வெறுத்த போதுஅத்தனைக்கும் சேர்த்து வைத்துசிலுவையிலே திருப்பித் தந்தார்-2சகதியால் சூழ்ந்த என்னைகுருதியால் வாழ செய்தார்மேலிருந்து …

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் Read More »