Joel Thomasraj

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu A# Majயுத்தங்கள் மேற்கொள்ளும்போதுஎங்கள் ஜெயம் நீர்நான் கண்டு அஞ்சும் அலைகள்உம் சத்தம் கேட்டு அகன்றிடும்இருளான பாதைகள் எல்லாம்உம் அன்பு தாங்கும்நான் என்றும் அஞ்சிட மாட்டேன்உந்தன் கிருபை தாங்குவதால் முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்யுத்தம் உம்முடையதேஉந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்எந்தன் பயம் எல்லாம்யுத்தம் உம்முடையதே என் பக்கம் நீர் நிற்கும் போதுயார் நிற்க கூடும் எனக்கெதிராக….ஆகாதது ஒன்றுமில்லையேஎன் இயேசுவே உம்மால்….சாம்பலை சிங்காரமாக்கும்வல்லவர் நீரே இயேசுவே….என்றென்றும் வாழ்பவர் நீரேமரணத்தை வென்றவரே-முழங்காலில் என் …

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu Read More »

Siluvai Pathayai – சிலுவை பாதையை

Siluvai Pathayai – சிலுவை பாதையை சிலுவை பாதையை நினைக்கும் போதுஎனது உள்ளம் உருகுதையா-2உம் தியாகம் என்றும் நினைக்கையிலேஎனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை 1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர்-2வாரடிகள் கொடும் முள் முடியும்எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர்-2-சிலுவை 2.இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர்-2சர்வ வல்லவர் என்னை மீட்கபாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர்-2-சிலுவை SILUVAI PATHAI | CHOREO VERSION Siluvai Pathayai NinaikkumbothuEnathu Ullam Uruguthaiya-2Um Thiyagam Endrum NinaikkayilaeEnathu Kangal Kalanguthaiya-2-Siluvai 1.Kethsamaneyil Pithaavidam NeerKanneerudan …

Siluvai Pathayai – சிலுவை பாதையை Read More »

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம்

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Song Lyrics எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 1. வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே-2 Pre chorus- நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 – உமக்கே. எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 2. அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியேஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே …

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Read More »

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்மனவாட்டியாய் உம்மை நான் காண-2உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமேமலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum NeramithuMagimayai Kandidavae-2Ethenil Neer Thantha JeevanayaePuthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai MaatrumManavattiyaai Ummai …

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021 Read More »

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றிமகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத் தந்தார்அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம் 2. கூப்பிடும் வேளைகளில் என்னைதப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்சிங்கத்தின் மேலே நடந்திடுவேனேசர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம் 3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்கரங்களில் தாங்கிடுவார் தூதர்ஒரு போதும் வாதை உன் கூடாரத்தைஅணுகாமல் …

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி Read More »

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவேஇந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2 உங்க வல்லமையாலே என்னை நிரப்புமேஉங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல 1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல 2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதேஉம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2என்னை உம் …

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் Read More »

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்லசொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2அவர் சொன்னால் எல்லாம் ஆகும்கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2அதில் நடக்கவும் அவரால் கூடும்அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிடதடைகள் ஏதும் வந்தாலும் பயமே …

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA Read More »

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2 1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை 2.பெலவீன நேரத்திலும் கிருபை(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2சோர்ந்து போன நேரத்திலும் கிருபைநம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை 3.தாழ்மையுள்ளவருக்கு கிருபைதாராளமாய் கிடைக்குமே கிருபை-2தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபைஅவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை

I’ve heard stories and tales – Heaven -Stella Ramola

Lyrics:I’ve heard stories and talesAbout all it entailsI dreamt of the place called heavenAll its streets made of goldHow the jewels and gems glowAll in this place called heaven Getting to see all of the people I knowAll of the ones I’ve seen so long agoNow they are dancing and singing alongI can’t wait to …

I’ve heard stories and tales – Heaven -Stella Ramola Read More »

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்உதவி செய்த எபிநேசரேஎன் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்யெகோவாயீரே நீரே நன்மைகளின் நாயகன் நீரேஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும் 1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்வெற்றி கொடியை ஏற்றிய நிசியேகொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின் 2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரேநான் ஆறுதலற்று தவித்த வேளையில்என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம் …

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam Read More »

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA

Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா –2 உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி பாடுவேன் –2கடந்த காலம் செய்த நன்மையை எண்ணி பாடுவேன் –2 1.மலை போல் வந்த கஷ்டங்களை பனி போல் நீக்கினாரே அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி அமைதி தந்தாரே –2 2.கோலியாத்தை போல் எதிர் வந்தோரை நிர்மூலமாக்கினாரே பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை மடிய செய்திட்டாரே …

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA Read More »

மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey vasipavare

மனிதரின் நடுவே வசிப்பவரே எம்மை உம் ஜனமாய் மாற்றினவரேஎங்களின் தேவனாய் இருப்பவரேகண்ணீர் யாவையும் துடைப்பவரே மரணமும் துக்கமும் இனி இல்லையேவருத்தமும் கலக்கமும் இனி இல்லையேமுன்தினவை யாவுமே ஒழிந்தனவேசகலமும் உம்மால் புதிதாயினவே அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே…ஆதியும் அந்தமுமே…துவக்கமும் முடிவும் நீரே-2 ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமேஉதித்திடும் நீதியின் சூரியனேவார்த்தையால் உருவாக்கும் வல்லவரேநீதியாய் நடத்திடும் ஆளுனரே தெய்வத்துவத்தின் பரிபூரணமேஇஸ்ரவேலின் ஜெயபலமேஉறங்காமல் தூங்காமல் காப்பவரேகிருபையால் என்னை மீட்ட இரட்சகரே