Mervin Solomon

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku-2022 songs

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku Bb Major, 2/4நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரேநம்பி வரும் எவரையும் காப்பவரே-2என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரேபாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கேநன்றி நன்றி நன்றி சொல்வேன்-3ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னைபோவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையாநிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட …

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku-2022 songs Read More »

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Verse 1:నే నిలచు భూమి, కంపించి కూలి పోయినాNe Nilachu Bhoomi, kampinchi Kooli poyinaనిరీక్షణకు ఆధారం నశించి పోయినాNirikshanaku Aadharam Nashinchi poyinaనేను నమ్ముకున్నా ఒక్కరైనా లేక పోయినNenu nammukunna okkaraina leka poyina Chorus:నమ్మెదను నా యేసుని మాత్రమేNammedhanu Naa Yesuni Matramaeనమ్మెదను నా యేసుని మాత్రమేNammedhanu naa Yesuni maatramae Verse: 2నా మార్గమంత అంధకారం అయిపోయినాNaa Maargamantha andhakaram ayipoyinaజీవితమే అంతమై …

నే నిలచు భూమి – Ne Nilachu Bhoomi Read More »

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி …

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Joy the King of KingsJoy the Lord of LordsYour the Prince of PeaceJoy Immanuel SupernaturalSaviour of the WorldI will Sing your Praise ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே-2 உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்-2 மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்-2கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்-2(நீர்) ஒரு வார்த்தை …

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Read More »

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால் கர்த்தர் என்னோடிருப்பதினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2மறுபடியும் எழும்பிடுவேன் -2 கர்த்தர் என்னோடிருப்பத்தினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2 ஏழு தரம் நான் விழுந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் – 2பாதாள குழியிலும் அவர் என்னோடுமரண இருளிலும் அவர் என்னோடு– கர்த்தர் எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன்எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் -2சோர்வான நேரத்திலும்அவர் என்னோடுதள்ளப்பட்ட நிலையிலும்அவர் என்னோடு – 2– கர்த்தர்

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே என் கன்மலை நீரேஉம் கண்ணின்மணிநானே காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2 கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் நீரே கோணல்களைசெவ்வையாக மாற்றுபவர் நீரே – 2ஆடிடுவேன் பாடிடுவேன்அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2 – என் கன்மலை நீரே நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்பதில் கொடுப்பீர் – 2நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்துஎன்னை பாதுகாப்பீர் – 2 …

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே Read More »

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள் …

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics

ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை ஊற்றுமையா ஆவியானவரே ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட சுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே 2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா எந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே 3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே வல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே ரூஹா காற்றே ரூஹா காற்றே சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை …

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics Read More »