நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku-2022 songs

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku Bb Major, 2/4நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரேநம்பி வரும் எவரையும் காப்பவரே-2என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரேபாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கேநன்றி நன்றி நன்றி சொல்வேன்-3ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னைபோவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையாநிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட …

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku-2022 songs Read More »